தல அஜித் நடிப்பது மட்டுமல்லாமல் தமக்கு பிடித்த மற்ற துறைகளிலிலும் பயிற்சிஎடுத்து கலக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கோயம்புதூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். இந்த போட்டிக்காக தற்போது டெல்லி சென்றுள்ளார் தல அஜித், தேசிய அளவில் நடைபெறும் Dr.கார்னீசிங் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இதில் தல அஜித் கலந்து கொள்ள உள்ளார்.