இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஐபிஎல் தொடரின் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான 44-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லரும், தேவ்தத் படிக்கலும் களமிறங்கினர். இதில் சிறப்பாக […]