Tag: Dr.AmbedkarLawUniversity

“அடிப்படை உரிமைகளை காக்க மாணவர்கள் தங்கள் படிப்பை பயன்படுத்த வேண்டும்” – முதல்வர்

சட்டம் தாண்டி, சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதல்வர் உரை. சென்னை பெருங்குடியில் நடந்த டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், 1997-ல் கலைஞரால் தெற்காசியாவிலேயே முதல் முதலாக சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதுதான் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். தற்போது திமுக ஆட்சியில் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழா நடைபெறுகிறது. 1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்டு சட்ட கல்லூரிக்கு அம்பேத்கர் பெயர் […]

#Chennai 4 Min Read
Default Image