கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது காலாண்டில் ஜப்பான் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை கண்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை படி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நுகர்வு மற்றும் வர்த்தகம் குறைந்ததால் , ஜப்பானின் பொருளாதாரம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 27.8% ஆக குறைந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் வணிக மற்றும் நுகர்வோர் செலவினங்கள் குறைந்ததால் ஜப்பான் இரண்டாவது காலாண்டில் மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. மே மாதத்தின் பாதியில் ஜப்பானில் ஊரடங்கு நீக்கப்பட்டது. ஆனாலும், நடப்பு காலாண்டில் பொருளாதாரம் […]
சீனாவில் கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.இது சீனா அமெரிக்காவுடன் வதக்க போர் தான் என்று பொருளாதாரா வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் , சீனா பொருளாதார வளர்ச்சி 2017-ஆம் ஆண்டு 6.8 சதவீதமாக இருந்து தற்போது பிறகு பொருளாதர வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் சர்வதேச உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.