தொடர் மழை எதிரொலி : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை -ஆட்சியர் அறிவிப்பு
அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறுகையில்,தமிழகம், புதுச்சேரியில் நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணமே உள்ளது.இதனால் அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர் மழை காரணமாக அரியலூர் […]