Tag: down

இரண்டாவது காலாண்டிலும் நாட்டில் பொருளாதாரம் மேலும் சரியும் – ரிசர்வ் வங்கி

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் இந்தியாவில் பொருளாதார நிலை மேலும் சரியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கியின் ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், இந்தியாவில் கொரோனா தாக்கம் இன்னும் நீடிக்கிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கூற முடியாது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கணித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். முதல்கட்ட […]

down 5 Min Read
Default Image

உருளைக் கிழங்குகளை கீழே கொட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் உருளைக் கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், உருளை கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், […]

#CentralGovernment 2 Min Read
Default Image