அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி முன்னாள் அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு ஈபிஎஸ் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாகவும்,மேலும்,ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி […]
இரட்டை இலை சின்னத்தை முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என்று அமைச்சர் சிவி சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், எம்ஜிஆரின் உண்மையான வாரிசு இரட்டை இலை சின்னம். ஆனால் அதற்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. இரட்டை இலை சின்னதாய் முடக்க மிகப்பெரிய சதித்திட்டம் செய்து வருகிறார்கள். தலைவர்கள் சிலர் ஏமாற்றலாம். ஆனால் தொண்டர்கள் ஏமாற்றமாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க வேண்டும் […]