Tag: Double XL

வலிமை நாயகியின் வளமான கவர்ச்சி கலக்கல் கிளிக்ஸ்… அதுவும் அந்த வெள்ளை துணி சூப்பர்…

நடிகை ஹீமா குரேஷி தமிழில் “வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “டபுள் எக்ஸ்எல்”, “மோனிகா, ஓ மை டார்லிங்” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமான உடைகள் அணிந்து சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் ஹீமா குரேஷி வெளியீட்டு வருகிறார். அந்த […]

Double XL 4 Min Read
Default Image