டெல்லி அருகே உள்ள நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தை மூன்று மாதத்திற்குள் இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் நிறுவனம் 40 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடத்தைக் கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தை 550 குடியிருப்புகள் கொண்ட 16 மாடி கட்டிடமாக கட்ட உள்ளதாக 2005 ஆம் ஆண்டு இந்நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், தற்பொழுது விதிகளை மீறி அடுத்தடுத்த ஆண்டுகளில் […]