தோசையின் பெயரை ‘நேக்கட் க்ரீப்’ என்று மாற்றி ரூ1400 க்கு விற்பனை செய்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடைக்கு அதன் ஒரிஜினல் பெயர்களை மாற்றி ஆங்கிலத்தில் புதிய பெயர் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியன் கிரீப் கம்பெனி என்ற அந்த ஹோட்டலானது அமெரிக்காவின் ரெட்மாண்ட் நகரில் உள்ளது. இது மிகவும் பிரபலமான இந்திய ஹோட்டல். இந்த ஹோட்டலில்தான் தற்போது இந்திய உணவு வகைகளின் பெயர்களை […]
காலை நேரத்தில் எப்பொழுதும் இட்லி, தோசை தான் பெரும்பாலும் பலர் வீட்டில் செய்வார்கள். வழக்கம் போல செய்ததையே செய்து சாப்பிடுவதை விட வித்தியாசமான முறையில் தோசை, இட்லி செய்வது அட்டகாசமாக இருக்கும். இன்று தோசையில் தக்காளியை சேர்த்து எப்படி தக்காளி தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தக்காளி தோசை மாவு வத்தல் மிளகாய் பெருங்காயத்தூள் உப்பு சின்ன வெங்காயம் செய்முறை மாவு : முதலில் தோசை மாவில் தேவையான அளவு […]
சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் நமது வீடுகளில் காலையில், தோசை மற்றும் இட்லி போன்ற உணவுகளை தான் சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான சுவையான பாசிப்பருப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பாசிப்பருப்பு – கால் கிலோ பச்சரிசி – கால் கப் பெருங்காயம் – 3 சிட்டிகை காய்ந்த மிளகாய் – 3 உப்பு – தேவைக்கேற்ப தேங்காய் துருவல் – கால் கப் சின்ன வெங்காயம் […]
தோசை என்பது இந்தியாவின் பாரம்பரிய உணவு. ஆனால், இந்த தோசையை வித்தியாசமான முறையில் வெங்காய தோசையாக எப்படி செய்யலாம் என்பதை தற்போது பார்க்கலாம் வாருங்கள். செய்முறை முதலில் வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் சிறிது சிறிதாக நறுக்கி லேசாக பிசைந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் எப்பொழுதும் போல நாம் எடுத்து வைத்துள்ள தோசை மாவில் உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின் எடுத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் மிளகாயை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு ஐந்து […]
தோசையை நாம் விரும்பி உண்பது வழக்கம். ஆனால், அதை தினமும் சாப்பிட முடியாது. அந்த தோசையை வித விதமாக செய்து சாப்பிட்டால் தினமும் கூட தோசையை சாப்பிடலாம். அதன் படி இன்று கறிவேப்பிலையை உணவில் ஒதுக்குபவர்களுக்கு அதன் கசப்பு தன்மை இல்லாதபடி சுவையான கறிவேப்பில்லை தோசை எப்படி என்பதை பாப்போம். தேவையான பொருள்கள் தோசை மாவு அரைத்து அவல் கறிவேப்பிலை மஞ்சள் போடி சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் எண்ணெய் செய்முறை அரைத்து வைத்துள்ள தோசை மாவை […]
நமது வீடுகளில் காலை உணவாக தோசை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான நெய் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை புழுங்கல் அரிசி – அரை கிலோ பச்சரிசி – 200 கிராம் உளுந்து – 150 கிராம் வெந்தயம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை […]
நாம் தற்போது இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பச்சை அரிசி – ஒன்றரை கப் புழுங்கலரிசி – அரை கப் பால் – அரை கப் உளுந்து – அரை கப் துவரம் பருப்பு – ஒரு மேசை கரண்டி வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை – ஒன்றரை கப் பச்சை மிளகாய் – நான்கு சின்ன வெங்காயம் – 10 சீரகம் – ஒரு […]
நாம் அதிகமாக தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் தோசை மாவு – தேவையான அளவு வேக வைத்த மக்காச்சோளம் – அரை கப் வெங்காயம் – 2 துருவிய சீஸ் – ருசிக்கு உருளைக்கிழங்கு – 2 கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை – சிறிது இஞ்சி – சிறிது […]
சுவையான இனிப்பு தோசை செய்யும் முறை. நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வாகையில், இனிப்பான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ரவை – 2 டம்ளர் மைதா – ஒரு டம்ளர் சீனி – 1 1/2 டம்ளர் முட்டை – 2 தேங்காய் – கால் மூடி ஏலக்காயாய் – 4 முந்திரி – 20 […]
சுவையான நீர் தோசை செய்யும் முறை. குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு. இதனால் அதிகமாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், குழந்தைகள் விரும்பி உண்ண கூடிய நீர் தோசை செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை அரிசி – 1 கப் உப்பு எண்ணெய் தண்ணீர் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். […]
அசத்தலான ஆந்திரா தோசை செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ஆந்திரா கார தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வர மிளகாய் பி 10 முழு பூண்டு – 1 உப்பு – சிறிதளவு எண்ணெய் – தேவைக்கேற்ப முட்டை – ஒன்று தோசை மாவு – ஒரு கப் செய்முறை முதலில் கொதிக்கும் நீரில் வரமிளகாயை ஐந்து நிமிடங்கள் […]