Tag: dosa

சாம்பாரில் கிடந்த எலி.. பிரபல உணவகத்துக்கு சீல் வைப்பு.!

குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர். அஹமதாபாத்தில் வசிக்கும் அவினாஷ், தேவி ஆகியோர் அரண்மனை நகரின் நிகோல் பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் உணவருந்த அங்கு அருகளுக்கு தோசையில் பரிமாறப்பட்ட சாம்பாரில் “செத்த எலி” இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்கள். “Dead rat found in sambar at Devi Dhamasa Center, Nikol, Ahmedabad”#Nikol #Ahmedabad #Gujarat #Rat #Sambar #Dosa #FSSAI […]

#Gujarat 3 Min Read
dead rat in sambhar

காலை உணவுக்கு ஏற்ற கடலை பருப்பு முட்டை தோசை செய்வது எப்படி…?

பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீடுகளில் செய்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்பொழுதும் போல வெறும் தோசை மட்டும் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக கடலைப்பருப்பை வைத்து எப்படி முட்டை தோசை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு பொட்டுக்கடலை முட்டை வெங்காயம் பச்சை மிளகாய் பச்சை அரிசி உப்பு செய்முறை அரைக்க : முதலில் கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை தேவையான அளவு எடுத்து ஒரு மணி நேரம் […]

dosa 3 Min Read
Default Image

ஜவ்வரிசியை வைத்து அட்டகாசமான சுவை கொண்ட ஊத்தப்பம் செய்வது எப்படி …?

ஊத்தப்பம் சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஏனென்றால், அதன் சுவை அட்டகாசமானதாக இருக்கும். ஆனால், இந்த ஊத்தாப்பத்தை ஜவ்வரிசி வைத்து எப்படி தயாரிப்பது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி அரிசி ஜவ்வரிசி உளுந்து கடுகு பெருங்காயம் உளுத்தம்பருப்பு பச்சை மிளகாய் உப்பு எண்ணெய் செய்முறை அரைக்க : முதலில் அரிசி மற்றும் உளுந்து ஆகிய இரண்டையும் ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் […]

dosa 3 Min Read
Default Image

சாதம் மீதமாகி விட்டதா…? கவலைய விடுங்க, சாதத்தை வைத்து தோசை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்!

இரவு நேரத்தில் பெரும்பாலும் பலர் வீட்டில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். ஆனால் சிலருக்கு குளிர்ந்த சாதத்தை சாப்பிடுவது பிடிக்காது. எனவே தேவையில்லாமல் அதை கொட்ட வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் சாதத்தை கொட்டி விட்டோமே என்ற கவலையும் பலருக்கு இருக்கும். இனிமேல் சாதத்தை தயவுசெய்து வீணாக்காதீர்கள். இந்த பழைய சாதத்தை வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பழைய சாதம் வெங்காயம் உருளைக்கிழங்கு […]

breakfast 5 Min Read
Default Image

ஆரோக்கியமான கேரட் சட்னி ஐந்து நிமிடத்தில் செய்வது எப்படி…?

காலை நேரத்தில் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்யும் பொழுது தொட்டு கொள்வதற்கு சட்னி அல்லது சாம்பார் செய்வது வழக்கம். பெரும்பாலும் பலர் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து இட்லி தோசைக்கு சாப்பிடுவார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமான முறையில், அதே சமயம் அட்டகாசமான சுவை கொண்ட கேரட் சட்னி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துருவிய கேரட் தேங்காய் கொத்தமல்லி பூண்டு உப்பு […]

breakfast 3 Min Read
Default Image

காலை உணவுக்கேற்ற காய்கறி ஊத்தப்பம் செய்வது எப்படி…?

காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இட்லி, தோசைகளை சாப்பிடாமல் எதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று நாம் ஆரோக்கியமான, சுவையான காய்கறி ஊத்தப்பம் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தோசை மாவு வெங்காயம் குடை மிளகாய் கேரட் பச்சை மிளகாய் கொத்தமல்லி தக்காளி செய்முறை காய்கறி கலவை : முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் […]

breakfast 3 Min Read
Default Image

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அசத்தலான தக்காளி சட்னி..!

பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் வெங்காயம் பெருங்காயம் எண்ணெய் உப்பு கொத்தமல்லி பூண்டு கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் கறிவேப்பிலை செய்முறை முதலில் […]

#Tomato 3 Min Read
Default Image

தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம். தேவையான பொருட்கள் சோம்பு பச்சைமிளகாய் வெங்காயம் எண்ணெய் […]

#Kuruma 4 Min Read
Default Image

பூண்டு தோசை சாப்பிட்டு இருக்கீங்களா? வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

தோசை எப்பொழுதும் போல சாதாரணமாக சாப்பிடுவதை விட்டு விட்டு இன்று சற்று வித்தியாசமாக அட்டகாசமான சுவை கொண்ட பூண்டு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பூண்டு வர மிளகாய் தக்காளி வெங்காயம் உப்பு தோசை மாவு எண்ணெய் செய்முறை முதலில் தோசை மாவை எடுத்து வைத்து கொள்ளவும். பின் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், உப்பு மற்றும் பூண்டு சேர்த்து தாளித்து எடுத்து அதன் பின்பதாக மிக்சியில் அவற்றை போட்டு நன்கு பேஸ்ட் […]

dosa 2 Min Read
Default Image

கொண்டைக்கடலை இருக்கா…? அப்ப இதை இப்பவே செய்து பாருங்க…!

நாம் பொதுவாகவே  கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.  நாம் பொதுவாகவே  கொண்டைக்கடலையை அவித்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், வித்தியாசமான முறையில் கொண்டைக்கடலை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கொண்டைக்கடலை – 2 கப் இஞ்சி – சிறிய துண்டு பூண்டு 2 பல் பச்சை மிளகாய் – 1 சீரகம் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான […]

breakfast 4 Min Read
Default Image

இனிமேல் வீட்டில் தேங்காய் சட்னியை இப்படி செய்து பாருங்கள்!

தோசை மற்றும் இட்லிக்கு மட்டுமல்லாமல் லெமன் சாதம், தயிர் சாதம் போன்ற மற்ற பிற உணவுகளுக்கும் தேங்காய் சட்னியை பயன்படுத்துவது பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த தேங்காய் சட்னியை எப்படி அட்டகாசமான சுவையுடன் வீட்டிலேயே செய்யலாம் எனபர்களாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் தேங்காய் பொட்டு கடலை பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் புளி உப்பு சின்ன வெங்காயம் கருவேப்பில்லை கடுகு செய்முறை முதலில் ஒரு மிக்சி ஜாரில் தேங்காயை துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும். அதனுடன் ஒரு […]

coconut chutney 3 Min Read
Default Image

காலை உணவாக என்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னவெல்லாம் சாப்பிட கூடாது?

ஒரு மனிதனின் காலை உணவு என்பது மிக முக்கியம். இரவு சாப்பிட்டு விட்டு 10 மணி நேரம் கழித்து சாப்பிடுவதால் காலை உணவு சத்துள்ளதாக கண்டிப்பாக இருக்கவேண்டும். காலை உணவு சாப்பிடமாலோ, அல்லது சத்தற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது நல்ல திறமைகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகும். ஆதலால் காலை உணவு மிக முக்கியம். காலை உணவில் முதலிடம் இட்லி தான். வேகவைத்த அரிசி உளுந்தமாவில் கார்போஹைடிரேட் அதிகளவில் உள்ளது. உடன் சாம்பாரில் கார்போஹைடிரேட் […]

dosa 6 Min Read
Default Image