தனக்கு பிடித்த WWF வீரரின் பெயரை தன் மகனுக்கு சாண்டி பெயராக வைத்துள்ளார். மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதனை தொடர்ந்து கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார். […]