Tag: doorhole

தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம்!

தப்பிக்க முயன்ற கைதி கதவு துளைக்குள் மாட்டிக்கொண்ட பரிதாபம் பிரேசிலில்  நிகழ்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ஒரு 18 வயது இளைஞன் கடை ஒன்றின் உரிமையாளரிடமிருந்து கடிகாரத்தையும் பணத்தையும் திருடியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் என்றால் பல நாட்களாக இருக்கவில்லை, இரண்டு மணி நேரங்கள் தான் இருந்துள்ளார்.  அந்த சிறிது நேரத்திற்குள்ளாகவே உள்ளூர் போலீஸ் வளாகத்தில் இருந்த அவர் போலீசாரின் கதவில் துளையிட்டு அதன் வழியாக வெளியேற முயன்றுள்ளார். ஆனால் […]

#prisoners 3 Min Read
Default Image