Tag: Doodle

பங்கு சூரிய கிரகணம் தெரியுது…அனல் பறக்க அனிமேஷன் டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய […]

Doodle 5 Min Read
Solar Eclipse 2024

Nowruz 2024: ஈரானியப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!

Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் […]

Doodle 6 Min Read
nowruz -2024

பிளாட் ஒயிட் காபி தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்.!

Flat white: உலகம் முழுவதும் பிரபலமானதாக கருதப்படும் “பிளாட் ஒயிட் காபி” தினத்தை முன்னிட்டு, கூகுள் டூடுல் இன்று அனிமேஷன் விளக்கத்துடன் டூடுலை வெளியிட்டு, பிளாட் ஒயிட் காபியைக் கொண்டாடுகிறது. இது பிரபலமான எஸ்பிரெசோ வகையான பானமாகும், இதனை கூகுள் அனிமேஷன் டூடுலை வெளியிட்டு நினைவுகூர்ந்துள்ளது. READ MORE – டிக்டாக்கை முந்திய இன்ஸ்டாகிராம்..! உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று ஆக்ஸ்போர்டு ஆங்கில Dictionary-ல் பிளாட் […]

beverage 4 Min Read
Flat white

Womens Day 2024: மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

Womens Day 2024: 2024 ஆம் ஆண்டு இன்று (மார்ச் 8ம் தேதி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மனதைக் கவரும் விளக்கத்துடன் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. READ MORE – இன்று இந்திய சந்தைக்கும் வரும் Xiaomi 14 series… எதிர்பார்ப்பில் ஸ்மார்ட்போன் வாசிகள்! முக்கியமான நாட்களில் அல்லது சிறப்புக்குரிய நபர்களின் நினைவை குறிக்கும் வகையில்,  கூகுள் அடிக்கடி டூடுல்களை வெளியிட்டு […]

Doodle 5 Min Read
International Women's Day 2024

St.David’s Day: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு டிராகன் கொண்ட சிறப்பு டூடல்.!

Google Doodle: செயின்ட் டேவிட் தினத்தை முன்னிட்டு, அந்நாளை கௌரவிக்கும் வகையில், புகழ்பெற்ற சிவப்பு டிராகன் கொண்ட சிறப்பு டூடுலை கூகுள் வெளிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ம் தேதி, உலக முழுவதும் உள்ள வெல்ஷ் வம்சாவளியை சார்ந்தவர்கள், இந்நாளை கொண்டாடுகிறார்கள். READ MORE – Leap year 2024: ‘லீப்’ தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.! வேல்ஸ் என்பது ஐக்கிய இராச்சியத்தின் உள்ள ஒரு நாடாகும். பல நூற்றாண்டாக, மார்ச் 1 தேசிய […]

Doodle 4 Min Read
St. David's Day 2024

இன்று கூகுளால் கொண்டாடப்படும் பூபேன் அசாரிகா யார்?

யார் இந்த பூபேன் அசாரிகா? அசாமிய சினிமா மற்றும் நாட்டுப்புற இசையை பிரபலப்படுத்துவதற்காக பூபேன் அசாரிகா செய்த அர்பணிப்புகளை போற்றும் வகையில் இன்று அவரது பிறந்த நாளை சிறப்பு டூடுலுடன் கூகுள் கொண்டாடுகிறது. பூபேன் அசாரிகா, இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற இந்திய பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். மேலும் அவர் வடகிழக்கு இந்தியாவின் முன்னணி சமூக-கலாச்சார சீர்திருத்தவாதிகளில் ஒருவராகவும் இருந்தவர். அவருடைய படைப்புகள் மற்றும் பாடல்கள் அனைத்து தரப்பு மக்களையும் […]

Assame 2 Min Read
Default Image

397 ஆண்டுகளுக்கு பின் வானில் நிகழும் அதிசயம்.. டூடுலை மாற்றிய கூகுள்!

கூகுள் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினத்தன்று தனது டூடுலை மாற்றுவது வழக்கம். அந்தவகையில் இன்று வானில் நிகழும் அற்புதம் காரணமாக தனது டூடுலை மாற்றியுள்ளது. 397 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரவு வியாழன் மற்றும் சனி கோள்கள் இன்று மாலை ஒரே கோளாக காட்சியளிக்க உள்ளது. பொதுவாக இரு கோள்களுக்கு இடையிலான ஒருங்கமைவு, 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியதாகும். ஆனால் இன்று வரக்கூடிய இந்த அறிய நிகழ்வு, கடந்த 1623 ஆம் ஆண்டில் நடந்தாக. இது […]

Doodle 4 Min Read
Default Image

6 வழிமுறைகளில் கைகளை கழுவ வேண்டும்.. விளக்குகிறது கூகிள் டூடுல்.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால்,  உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு முக்கிய தினத்தன்று கூகுள் நிறுவனம், தனது டூடுலை மாற்றிவரும். அதேபோலவே, இன்றும் தங்களின் டூடுலை மாற்றியுள்ளது. அதாவது ஒருவரின் கைகளைக் கழுவுவதற்கான நடைமுறையை முதன்முதலில் 1847 ஆம் ஆண்டில் ஜெர்மன்-ஹங்கேரிய மருத்துவரும், விஞ்ஞானியுமான டாக்டர் இக்னாஸ் செம்மல்வீஸ் கைகழுவும் வழிமுறையை கண்டறிந்து, உலக மக்களிடையே விளக்கினார். […]

coronavirus 3 Min Read
Default Image