Vishal நடிகர் விஷால் அடிக்கடி சாப்பிடும் போது கடவுளை வணங்கிவிட்டு தான் சாப்பிட்டு வருகிறார். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடும்போது மேலே பார்த்து கடவுளை வணங்கிவிட்டு சாப்பிட்டு இருந்தார். அவருடன் யோகி பாபுவும் இருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் ட்ரோல் வீடியோவாக மாறியது என்று கூட சொல்லலாம். பலரும் அவரைப்போலவே சாப்பிடும் போது அவரை கலாய்க்கும் விதமாக ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியீட்டார்கள். READ MORE – சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளை தட்டி […]