Milk-பாலில் எந்த பால் நம் உடலுக்கு நல்லது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகம் முழுவதும் மக்கள் பலவிதமான பால்களை பயன்படுத்துகின்றனர் .அதில் ஆட்டுப்பால் ,மாட்டுப்பால், எருமை பால், ஒட்டகப் பால் ,கழுத பால் போன்றவற்றை பயன்படுத்திகின்றனர். அதில் முதலிடத்தில் பசும்பாலும் இரண்டாம் இடத்தில் எருமை பாலும் உள்ளது. பொதுவாகவே பாலில் கொழுப்புச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது. பசும்பால் Vs எருமைப்பால்; பசும் பாலை விட எருமை பாலில் புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகம் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட கழுதைப் பாலுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கழுதை பால் வலிப்பு போன்ற பல நோய்களை தடுக்கும் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கழுதை வளர்ப்போர் சத்தியமங்கலம் பகுதியில் முகாமிட்டு கழுதை பாலை விற்பனை செய்து வருகிறார்கள்.ஒரு சங்கு அளவு கழுதை பால் ரூ.50 -க்கும், 50 மில்லி பால் ரூ.200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.