Tag: donated blood

சிறுமிக்கு தேவைப்பட்ட  A+இரத்தம் பணியில் இருந்தும் ஓடி வந்து கொடுத்த காவலர் !

14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரத்தம் வழங்கிய காவலர். 14 வயது சிறுமியின் இருதய அறுவை சிகிச்சையில் மும்பையைச் சேர்ந்த காவலர் ஆகாஷ் இரத்தம் கொடுத்துள்ளார். அவசர தேவை என்பதால் பணியில் இருந்த ஆகாஷ் மருத்துவமனைக்கு விரைந்து வந்து ரத்தம் கொடுத்துள்ளார். நிசார்கா புயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரையை கடந்ததால் மும்பையின் சில பகுதிகளில் சாலை சேதமடைந்தது. இதனால் ரத்த தானம் கொடுப்பவர்களால் வரமுடியாத காரணத்தினால் காவலர் ஆகாஷ் இரத்தம் கொடுத்துள்ளார் என்று […]

CycloneNisarga 3 Min Read
Default Image

ரத்ததானம் செய்த இந்திய கால்பந்து வீரர் லால்பெகுலா.!

மிஸோரம் சைனாட் மருத்துவமனை ரத்த வங்கியில்  ஏற்பட்ட ரத்த தட்டுப்பாட்டால் இந்திய கால்பந்து அணி நட்சத்திர வீரர் ஜேஜே லால்பெகுலா மனித நேயத்துடன் ரத்த தானம் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் , மிஸோரம் சைனாட் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என்ற செய்தி யங் மிஸோ சங்கத்தின் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. இது போன்ற சமயங்களில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியாது உடனடியாக  மருத்துவமனைக்கு சென்று ரத்தம் கொடுத்தேன். […]

donated blood 2 Min Read
Default Image