திருமண செலவை குறைத்து கொரோனா சிகிச்சை முகாமிற்கு 50 படுக்கைகள், மெத்தை ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கினர். எரிக் லோபோ மற்றும் மெர்லின் டஸ்கானோ தம்பதியினர் அவர்களுது ஊரில் உள்ள தேவாலயத்தில் வைத்து ஜூன் 20 அன்று திருமணம் செய்தனர். திருமண விழா முடிந்ததும் 50 படுக்கைகள், மெத்தை மற்றும் தலையணைகளை நன்கொடையாக தனிமைப்படுத்தல் மையத்திற்கு வழங்கின. மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு தொடங்கியதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்களை ஏற்பாடு […]