அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.இந்த பயணத்தின் போது டிரம்ப் இந்தியாவுடன் ரூ.21 ஆயிரம் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று ட்ரம்ப் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு ராஷ்டிரபதி பவனில் விருந்தளித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவிற்கு வந்தார். நேற்று முன்தினம் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் […]
அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தொழில்துறையினர் மத்தியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசினார்.அவர் பேசுகையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா தயாராக உள்ளது. அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்திய தொழில்துறையினர் முன்வர வேண்டும்.அமெரிக்காவில் தொழில் தொடங்குவதற்கான அனுமதி காலம் குறைக்கப்படும். நான் மீண்டும் அமெரிக்க அதிபரனால் பங்குச்சந்தை […]
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்று கொண்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார்.அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்ப்பிற்கு பிரதமர் மோடி கட்டி தழுவி வரவேற்றார்.விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகையை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி இரு நாட்டுடைய நட்பு அசைக்க முடியாத நட்பு என கூறினார். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அகமதாபாத் விமான நிலையத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான […]
அகமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அகமதாபாத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள (மோட்டேரா) சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ட்ரம்ப் மற்றும் மோடி மைதானத்துக்கு வந்தடைந்தனர். இதையடுத்து இருநாட்டு தேசிய கீதம் போடப்பட்டது. பின்னர் நமஸ்தே டிரம்ப் என்ற தலைப்பில் பிரதமர் மோடி வரவேற்பு உரையை அளித்தார். அதில் […]
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையை மனைவியுடன் சுற்றி பார்த்த டொனால்ட் ட்ரம்ப். 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டி தழுவி வரவேற்றார். பின்னர் விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி […]
சற்று நேரத்திற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , அவருடைய மனைவி மெலனியா இருவரும் அஹமதாபாத் நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடி அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார். இந்தியாவிற்கு முதல் முறையாக 2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.நேற்று இரவு அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வந்தடைந்தார்.ட்ரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.விமான நிலையத்தில் டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.பிரதமர் […]
நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இதையெடுத்து தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு முதல் முதலாக வரும் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய […]
இன்னும் சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திக்கவுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.அகமதாபாத் விமான நிலையத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். हम भारत आने के […]
அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக, அகமதாபாத்துக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் அமெரிக்க […]