அமெரிக்கா : இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. எனவே, நேற்று ஹமாஸ் நடத்திய தாக்குதல்களின் முதல் ஆண்டு நினைவைக் குறிக்கும் சிறப்பு இரங்கல் கூட்டம் இஸ்ரேலில் நடைபெற்றது. அதைப்போல, இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுக்கும் அமெரிக்காவிலும் இரங்கல் கூட்டம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது, தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேரத்தை ஒதிக்கு அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு சில விஷயங்களை வெளிப்படையாக பேசினார். அதில் அவர் பேசியதாவது, “கடந்த […]
லெபனான் : இஸ்ரேல் லெபனான் மீது நடத்திய மோசமான தாக்குதலில், 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல், கடுமையாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் கூட லெபனான் மீதான தாக்குதலைத் தொடருவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவில் முன்னாள் குடியரசுத் தலைவர் டொனால்ட் […]
2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப். 2024-ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மீண்டும் அமரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற அதிபர் தேர்தலில் போட்டிருக்கிறேன் என்றும் பிரச்சனைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் வெற்றி குறித்து தனது பிரச்சாரம் இருக்கும் எனவும் கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், […]
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கட்சியான குடியரசுக் கட்சிக்கு வாக்களிப்பேன் என எலான் மஸ்க் பகிர் ட்வீட். உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க், அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வாங்கியதை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைபற்றி விடுவார் என கூறப்பட்டது. அதுவும் 44 பில்லியன் டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முன்வந்திருந்தார். ஆனால், தன முடிவில் இருந்து பின்வாங்கினார் […]
கடந்த ஆண்டு டிரம்ப் இந்தியாவிற்கும் ஐரோப்பியாவிற்கும் இடையே பயணத்தைத் தடை செய்த பொழுது, எதிர்ப்பு தெரிவித்த ஜோ பைடன் தற்போது இந்தியாவிற்கான பயணத்தை தடை செய்திருப்பது அமெரிக்க குடியரசு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை தரக் கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானங்களுக்கு பல நாடுகளில் தடை […]
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், அவரது புதிய வீட்டின் மீது மோசமான ஜனாதிபதி எனவும் படுதோல்வி எனவும் பதாகைகள் கொண்ட விமானங்கள் பறக்க விடப்பட்டுள்ளன. கடந்த வருடம் விறுவிறுப்பாக நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றார். நிலையில் ஜனவரி 20ஆம் தேதி டிரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைந்து ஜோ பைடன் பதவி ஏற்ற நிலையில், வெள்ளை மாளிகையை விட்டு அமெரிக்க அதிபர் ஜனாதிபதி […]
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இன்று டிரம்ப்பின் பதவி காலம் முடிவடைவதுடன் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறினார்.அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடனின் பதவியேற்பு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பின்தொடர்வதை ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி நிறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோரையும் ஜேக் பின்தொடரவில்லை என்றும் ,அதே போல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மகள் இவாங்கா டிரம்ப்பின் ட்விட்டர் கணக்குகளையும் பின்தொடரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் பயனரான டிரம்ப், நவம்பர் 17-ஆம் தேதி முதல் 3,68,743 பின்தொடர்பவர்களை […]
பூமியின் தன்மையை குறித்து அறிவதற்காக வேற்றுகிரக வாசிகள், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு தலைவர் சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்துள்ளார். பூமியை சார்ந்திராமல் வேற்று கிரகங்களில் வசிப்பதாக கூறப்படக்கூடிய ஏலியன்ஸ்கள் உண்மையில் இருக்கிறார்களா என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டாலும், இந்நாள் வரையில் அதுகுறித்த தெளிவான உண்மைகள் அறியப்படாமலே உள்ளது. இதனால் ஏலியன்ஸ் என்பது, கற்பனையான ஒன்றாகவே மனிதர்களால் நம்பப்படுகிறது. இந்நிலையில் வேற்றுகிரக வாசிகளான ஏலியன்ஸ் குறித்து இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்த […]
அமெரிக்காவில், வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் நிகழ்ச்சியில், டொனால்ட் ட்ரம்பின் மகள், இவான்கா ட்ரம்ப் அவரது குடும்பத்தினரோடு கலந்து கொண்டார். அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அமெரிக்க, கண்டா மக்களால், ஒவ்வொரு ஆண்டும் ‘நன்றி தெரிவித்தல் தினம்’ வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் இந்த […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜுனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் மருத்துவர்களின் பரிந்துரையின் படி அனைத்து கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி 42 வயதான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தனது அறையில் தனிமைப்படுத்தி வருவதாக செய்தி தொடர்பாளர் […]
கடந்த வாரம் நவம்பர் 3 -ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என்று கூறிய உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.இதனிடையே டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் […]
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஏறக்குறைய நான்கு நாட்கள் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை போது யார் வெற்றி பெற்றார்..? என அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. பல வதந்திகள் மற்றும் பரவலான செய்தி ஆகியவற்றிக்கு பின் கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் கமலா ஹாரிஸ் வரலாற்றில் முதல் முறையாகப் பெண் […]
கொரோனா வைரஸ் தொற்றுநோயை இந்தியாவிலிருந்து மோடி அரசு சிறப்பாக கையாள முடிந்தது என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார். இந்நிலையில், மறைமுகமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, டிரம்பை விட பிரதமர் நரேந்திர மோடி இந்த கொரோனா தொற்று நோயை சமாளிப்பதில் வெற்றி பெற்றார் என்றார் என்று தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்க தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் […]
நீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறிய நிலையில் பைடன் தரப்பு பதில் அளித்துள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, […]
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், தேர்தலில் நாம்தான் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறோம். ஆனால் பைடன் ஆதரவாளர்கள் வெற்றியை திருட பார்க்கிறார்கள்.தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி […]
தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நாட்டு மக்களிடையே ஜோ பைடன் உரையாற்றிய நிலையில் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , இன்று இரவு அறிக்கை வெளியிட உள்ளேன்.தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும் […]
டொனால்ட் ட்ரம்புக்கு மேலும் நான்கு ஆண்டுகள் வெள்ளை மாளிகையில் அவகாசம் அளித்தால் நமது பூமியை நாம் மீட்கவே முடியாது என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடன்அவர்கள் டிரம்ப் குறித்த கருத்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சுகாதார பாதுகாப்பு என்பது அனைவரது உரிமை என்று தான் நம்புவதாகவும், ஆனால் […]
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தேவாலயத்தை சுற்றி 6 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடைப்பெற்றதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரியாவின் தலைநகரான மத்திய வியன்னாவில் தேவலாயத்தை சுற்றி 6 இடங்களில் சில பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வியன்னாவின் 6 இடங்களில் ஆயுதம் ஏந்திய சிலர் தான் தாக்குதல் மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து ஆஸ்திரியா உள்துறை அமைச்சர் […]
அமெரிக்காவில், வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தலில் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அதற்காக அவர் 18 தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியுள்ளார். இவர், நடத்திய கூட்டங்களால் சுமார் 30,000 பேருக்கு கொரோனா பரவிஉள்ளதாகவும், அதில் 700 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியகியுள்ளது.