பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்,தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.அங்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு […]
அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், “நிச்சியமாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்” என கூறினார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து, அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். அதில் பைடன் 306 வாக்குகளும், டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றார். ஜோ பைடன், […]
“தேர்தலில் நான் வெற்றிபெற்றுள்ளேன்” என முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளது, அமெரிக்க அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் […]
அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்தியுள்ளது. உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் […]
கடந்தாண்டு ட்ரம்ப் தான் அதிபராக வருவார் என்று கணித்த கரடி இந்தாண்டு பைடன் தான் அதிபர் என்று கணித்துள்ளதாக சுவராஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னாள் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் காணுகின்றனர்.இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நெருங்க உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில் பழுப்புக் கரடியின் கணிப்பு அனைவரின் மத்தியிலும் மிகுந்த […]
காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன்படி முதல் […]
வெற்றிபெற்றால் இன வெறி வன்முறைகளை கட்டுப்படுத்துவேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது.டிரம்ப் மற்றும் பைடன் இருவரும் மாறி […]
டிரம்பின் 14 வயது மகன் பரோன் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்க்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் அதிபர் டிரம்ப், சிகிச்சைக்காக வாஷிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த டிஸ்சார்ச் செய்யப்பட்டு ,வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.ஆனால் மெலனியா டிரம்ப் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் […]
அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக மோசமான ஒரு வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துளளார். அமெரிக்காவில் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் […]
டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையிலான விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் வேட்பாளர்களுக்கிடையே நேருக்கு நேர் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ […]
கொரோனா வைரஸ் பரவலுக்கு ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து முதலில் பரவினாலும் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.கொரோனா பரவிய ஆரம்ப காலத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.குறிப்பாக,கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.கொரோனா குறித்து விசாரணை நடத்தப்படும் வேண்டும் […]
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களேஅதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. […]
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இதனால் வெள்ளை மாளிகை நடத்திய கருத்துக்கணிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய மக்களிடமிருந்தும், அமெரிக்கவாழ் இந்தியகளிடமிருந்தும் தனக்கு கிடைத்த பரவலான ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாக […]
உலகம் முழுதுக்கும் கொரோனா வைரஸ் எனும் மிக மோசமான பெருந்தொற்றை சீனா பரிசாக வழங்கியுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 1,768,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 103,330 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், உறவினர்கள, நண்பர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் […]
நேற்று இரவு அமெரிக்கா அதிபரான டொனால்ட் ட்ரம்ப் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். இதையெடுத்து தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அஹமதாபாத் வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வந்தார். ட்ரம்புடன் அவரின் குடும்பத்தினரும் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு முதல் முதலாக வரும் டிரம்ப் இன்று , நாளை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதிபர் ட்ரம்ப் பார்வையிடும் தாஜ்மஹால், டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய […]
அமெரிக்க அதிபர் ட்ரம்பை வரவேற்பதற்காக, அகமதாபாத்துக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் பயணமாக இன்று நண்பகல் இந்தியா வருகிறார். இவருடன் சேர்ந்து மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஸ்னர் மற்றும் அதிகாரிகள் பலர் நேரடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு வருகிறார்கள்.சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில் அமெரிக்க […]