டொனால்ட் டிரம்ப் : அமெரிக்காவில் ட்ரம்ப் படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளார். எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் மும்மரமாக இருந்த டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் […]