Tag: Donald Trump Case

“தண்டனையை நிறுத்தி வைங்க” அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!

நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி பரிவர்த்தனைகளில் மறைத்தாகவும் டிரம்ப் மீது நியூ யார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், நியூ யார்க் நீதிமன்றம் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவித்தது. நியூ யார்க் நீதிமன்ற நீதிபதி எலன் கெஸ்மர், நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்றும் இதற்கான தீர்ப்பு ஜனவரி 10-ல் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். […]

Donald Trump 5 Min Read
Donald Trump

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கியுள்ளார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு டிரம்ப் அவருக்கு பணம் வழங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிரம்ப் தன்னை  ரெனோ, நெவாடாவில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்தார் எனவும், தன்னுடன் இருந்தால் டிரம்ப் தனது தொலைக்காட்சி […]

Donald Trump 5 Min Read
donald trump sad