அனிருத் இசையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் முதல் பாடல் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கி வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற “டாக்டர்” திரைப்படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். டான் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் […]