Tag: don first look

டான் திரைப்படத்தின் முதல் பார்வை எப்போது..? வெளியான புதிய தகவல்.!!

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.  சிவகாத்திகேயன் தற்போது “டான்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் பாடல்காட்சியை படமாக்க தாஜ்மஹாளுக்கு சென்று […]

don 3 Min Read
Default Image