Tag: Don Bradman

டான் பிராட்மென் சாதனையை சமன் செய்த ஹிட் மேன் ..!

இந்தியா , தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி  விக்கெட்டை இழக்காமல் 202 ரன்கள் எடுத்தது. அப்போது மழை தொடர்ந்து  பெய்ததால் நேற்றைய போட்டி கைவிடப்பட்டது. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா பெண்கள் அடித்துள்ளார். இந்நிலையில் ரோகித் சொந்த மண்ணில் 15 டெஸ்ட் இன்னிங்சில் விளையாடி 884 ரன்களை அடித்துள்ளார். சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளின் சராசரி […]

#Cricket 2 Min Read
Default Image

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் டான் பிராட்மேன் நினைவு நாள் இன்று…!!

பிப்ரவரி 25, 2001 – கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன். நினைவு நாள் இன்று. சுமார் இருபது ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியவர். இந்த காலக்கட்டத்தில் 52 சர்வதேச போட்டிகளில் விளையாடி 6996 ரன்கள் குவித்தார். 80 இன்னிங்சில் 10 போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்தார். பிராட்மேன் 29 சதங்கள் விளாசியுள்ளார். அதில் இரண்டு முச்சதங்களும், 12 இரட்டை சதங்களும் ஆகும். 22 பந்துகளில் நூறு ரன்கள் எடுத்த சாதனையும் புரிந்துள்ளார்

#Cricket 2 Min Read
Default Image