காலை எழுந்தவுடன் தொடங்கி இரவு தூங்கும் வரை வீட்டின் வேலை செய்யும் இல்லத்தரசிகளே… உங்களின் பணிச்சுமையை எளிதாக மாற்ற சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். சப்பாத்திக்கு மாவு பிசையும் போது பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பின்பு தண்ணீர் சிறிதளவு சேர்த்து மாவு பிசைந்தால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். இதனால் பாத்திரம் கழுவுவதற்கு சுலபமாகவும் இருக்கும். முட்டை வாங்கி வந்த பிறகு அதை தண்ணீரில் போட்டால் முட்டை மேலே மிதக்க கூடாது […]