ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடக்கம். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 -ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து […]