இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று ரூ.79.26 ஆக அதிகரிப்பு. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 15 மாதங்களுக்கு பிறகு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று ரூ.79.26 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 45 காசுகள் அதிகரித்து 79.24 ஆக முடிவடைந்தது. நேற்று, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், உள்நாட்டு நாணயம் ஒரு டாலருக்கு 79.55 ஆக வலுவாகத் […]