நாய்கள் ஓநாய் இனத்தில் இருந்து மனிதர்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்தவை. அவ்வபோது அவை தனிமையை உணரும் போது ஊளையிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னை : ஆதிகாலம் முதல் இன்று வரை மனிதனின் சிறந்த செல்ல பிராணியாக, சிலருக்கு நண்பன் போலவும், சிலருக்கு வீட்டில் ஒரு நபர் போலவும் நாய்கள் இருக்கின்றன. விஸ்வாசமுள்ள ஜீவனாக நாய்கள் பார்க்கப்படுகிறது. இவை பொதுவாக பாதுகாப்பு குணம் கொண்டவை, வீடு முதல் நாட்டின் எல்லையை பாதுகாக்கும் ராணுவம் வரை சேவையாற்றி வருகின்றன. 2016ல் […]