Tag: Dog Bite Prevention

நாய்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி.? ‘மரம் ஐடியா’வை பகிர்ந்த மத்திய அரசு.!

சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், சிறுமி படுகாயமடைந்து தற்போது வரையில் சிகிச்சையில் இருக்கிறார். இது போல பல்வேறு நாய்க்கடி சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது நடவடிக்கைகையும் மேற்கொண்டு […]

Animal Husbandry Dairying 5 Min Read
Dog bite Prevention