சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு பூங்காவில் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், சிறுமி படுகாயமடைந்து தற்போது வரையில் சிகிச்சையில் இருக்கிறார். இது போல பல்வேறு நாய்க்கடி சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது நடவடிக்கைகையும் மேற்கொண்டு […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் வெறிநாய் கடித்த 28 பேருக்கு தடுப்பூசி போட முடிவெடுத்துள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரம் பகுதியில் 28 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இந்த நாய் கடித்த 28 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பலரையும் விரட்டி விரட்டி கடித்து வைத்த அந்த தெரு நாய் அப்பகுதியினரால் அடித்துக்கொல்லப்பட்டது. இதனையடுத்து, அந்த நாயை மருத்துவர்கள் […]
மத்தியப் பிரதேசத்தில் உலா விதிஷா எனும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் கடந்த இரு நாட்களில் அதிக அளவில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் சமீர் கிரார் கூறுகையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி 30 பேர் நாய்க்கடி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும், ஏப்ரல் 15ஆம் தேதி 24 பேர் மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை எடுக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த 2 நாட்களில் மட்டும் 54 பேருக்கு நாய் […]