நாய் , பூனை இறைச்சிகள் விற்பனை செய்யவும் , உண்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என தெற்கு சீன தொழிற்நுட்ப மையம் அரசுக்கு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்ற சீன அரசு நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு தடை விதித்துள்ளது. சீனாவில் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொவிட் 19 வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் உகானில் நகரில் இருந்து சீனாவில் உள்ள மற்ற நகரங்களுக்கு வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தினமும் இந்த வைரசால் […]