தென் அட்லாண்டிக் கடல் பகுதியில், சிலி நாட்டிலிருந்து, ஜிம்பாப்வே வரையிலுள்ள பகுதியில், பூமிக்கு இயற்கையிலேயே உள்ள காந்த விசை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த குறைபாடு, 1958லேயே கண்டறியப்பட்டதுதான் என்றாலும், இந்த பகுதியின் காந்த விசை, ஆண்டுகள் செல்லச் செல்ல குறைந்த படியேதான் உள்ளது என்பதை, அண்மையில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அய்ஸ்லாந்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அப்படியென்றால், பூமிக்கு ஏதாவது பாதிப்புகள் வருமா? முதலில் புவியீர்ப்பு விசைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை தெரிந்து கொள்வது […]