Tag: Doctors who saved girl's life with magnet ..

காந்தத்தை கொண்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்..!

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, சிறுமி விழுங்கிய காந்தத்தை, மற்றொரு திறன்மிக்க காந்தத்தை கொண்டு மருத்துவர்கள் எடுத்து, சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த 9 வயது சிறுமி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பொம்மையொன்றில் இருந்த காந்தத்தை விழுங்கியிருக்கிறாள். இதனால், தொடர் இருமலாலும், மூச்சுத்திணறாலாலும் அவதியுற்ற சிறுமி, மங்களூருவில் உள்ள KMC மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, வலது நுரையீரலுக்கு செல்லும் சுவாசக்குழாயில், அந்த காந்தம் சிக்கியிருப்பது […]

Doctors who saved girl's life with magnet .. 3 Min Read
Default Image