சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தாயாருக்கு முறையாக சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தன. அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் […]
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை நோயாளியுடன் வந்த விக்னேஷ் என்னும் வடமாநில இளைஞர் கத்தியால் குத்தியுள்ளார். இது தொடர்பாக, இரு வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக […]
கொல்கத்தா : பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், உண்மை குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனை கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு முதுகலை பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவர், பாலியல் […]
இந்தியா முழுமைக்கும் கொரோனா பாதிப்புகள் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற சூழலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்பரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்து ராவ் மற்றும் கஸ்தூரிபாய் ஆகிய மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் முக கவசங்களை அணிந்து தரையில் அமர்ந்தபடி, கைகளில் வாசகங்கள் எழுதிய அட்டைகளை […]
அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.ஆனால் அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் […]
மருத்துவப்பணியின் முக்கியத்துவம் கருதி அரசு மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள்’ நடத்தி – மக்கள் குறைகளை தீர்க்கப் போகிறோம் என புது வேடமணிந்திருக்கும் முதலமைச்சர் அவர்கள், ‘குறைகளை தீர்த்து வையுங்கள்’ என போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்றவும்! pic.twitter.com/d8LXqjnZxC — M.K.Stalin (@mkstalin) August 27, 2019 பல்வேறு அம்ச […]
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னையில் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி […]
செப்.21ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறபட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் பல்வேறு பிரச்சணைகளை முன்னிருத்தி வரும் 21ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த போராட்ட குழுவினர் 4 வார காலத்திற்குள் குழு அமைத்து தீர்வு காணப்படும் என அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என தெரிவித்தனர். DINASUVADU