டாக்டர் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் பட்டையை கிளப்பி வருகிறது. நேற்று செல்லமா செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இதனை […]
டாக்டர் படத்திலிருந்து வெளிவந்த செல்லமா செல்லமா பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டிரைலர் வருகின்ற 6 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் […]
டாக்டர் படத்தின் டிரைலர் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திலிருந்து செல்லம்மா மற்றும் நெஞ்சமே ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து கடந்த […]