மனைவியுடனான தகராறு காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை மருத்துவர் செய்து கொண்டுள்ளார். ஆந்திராவின் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து 42 வயது மதிப்புள்ள ஆண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குளிப்பதற்கு முன்பு அடையாள அட்டையையும், மொபைலையும், முககவசத்தையும் பாலத்தின் மீது விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் தற்கொலை செய்தவர் யார் என்பதை குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த ஆண் குண்டூர் […]