Tag: Doctor Shantha

72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் டாக்டர் வி.சாந்தாவின் உடல் தகனம்!

டாக்டர் வி.சாந்தாவின் உடலுக்கு அரசு மற்றும் காவல் துறை மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டப்பின், உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். 93 வயது உடைய இவரது வாழ்நாள் பலருக்கும் வாழ்வளித்த ஒன்றாக இருந்துள்ளது. சாந்தாவின் மறைவிற்கு முதல்வர், துணை முதல்வர், பிரதமர், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மேலும், மருத்துவர் சாந்தாவின் […]

adyar cancer 3 Min Read
Default Image