அகில உலக நாகஸ்வர ஏகசக்ராதிபதி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமருகல் எனும் ஊரில் பிறந்தவர் தான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. இவர் அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி எனும் பட்டம் பெற்ற நாதஸ்வர கலைஞர். இவரது முதல் நாதஸ்வர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. அங்கு இவரது இசையை பலர் ரசித்துக் கேட்க ஆரம்பித்தனர். இவரது முதல் கச்சேரியே அபாரமான வெற்றியடைந்த நிலையில், பல […]