DMK MP Kanimozhi – பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்து இருந்தார். நேற்று திருப்பூர் பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டம், மதுரையில் சிறு குறு தொழில் முனைவோர்களின் கருத்தரங்கம் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் என நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி, நெல்லை வந்திருந்தார். இதில் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதில், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைக்க […]
கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் தகுதி வாய்ந்த 1.5 கோடிக்கு அதிகமான மகளிருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படும் என்று திமுக எம்பி தான் கனிமொழி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை […]
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, இன்று தூத்துக்குடியில் எம்.பி கனிமொழி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். இன்று அதே போல பல்வேறு மாவட்டங்களில் ஆளும்கட்சியினர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி எம்.பி […]
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 686 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக,சென்னையில் மட்டும் 294 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்,திமுக மகளிரணி செயலாளரும்,எம்.பி.யுமான கனிமொழி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு முன்னதாக,கடந்த 2021 ஆம் ஆண்டு எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி […]
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் திமுக எம்.பி.கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மதுரை பகுதிகளில் அதிமாக பெண்கள் தான் இருக்கிறார்கள்.அவர்கள் ரேஷன் கடைகளில் எந்த பொருட்களும் கிடையாது,வேலைவாய்ப்பு கிடையாது,சுய உதவி குழுக்கள் இன்று சரிவர இல்லை.இந்த கோபம் எல்லாம் பெண்கள் மனதில் உள்ளது.ஆட்சி மாற்றம் வேண்டும்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹாட்ரிக் வெற்றி என்பது […]
திமுக சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.அதற்கான பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. அதன்படி, அண்மையில் அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி சேலத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.திமுக சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்றும் வருகிறது. இந்நிலையில் விடியலை நோக்கி_ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 […]
உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அரசை வலியுறுத்தியதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. மத்திய […]
பொள்ளாச்சி பாலியல் கொடூரக் குற்றவாளிகள் எந்த உயரத்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று போராட்டம் அறிவித்து இருந்தது திமுக.அதன்படி, பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் கனிமொழி பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான […]
போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குற்றவாளிகளை கைது செய்ய கோரி இன்று போராட்டம் அறிவித்து இருந்தது திமுக.ஆகவே போராட்டம் நடத்த பொள்ளாச்சி நோக்கி சென்ற திமுக எம்.பி. கனிமொழி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் .தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி […]
இன்று தூத்துக்குடி செல்லும் முதல்வர் இதுகுறித்து உத்தரவிடுவாரா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய் வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினர், எங்கள் கவ்வி தகுதிக்கேற்ற அரசு பணி வழங்குங்கள் என்று தொடர்ந்து […]
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால், தங்கள் படகுகள், வலைகளை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 121 படகுகளை அழிக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீன்பிடி […]
விடுதலையில் ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது 7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இதற்குஇடையில் உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று […]
தீப்பெட்டி தொழிலாளர் மகன் மாரிஸ்வரனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் கனிமொழி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் சக்திவேல் மகன் மாரீஸ்வரன்.இவர் இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு தேர்வாகியுள்ளார்.வருகின்ற 25-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தேசிய அளவிலான ஹாக்கி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர் மகன் மாரிஸ்வரனுக்கு […]
தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன ? என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ்நாடு மின்சார வாரியம் , புதிய கட்டடங்கள் கட்டும்போது, மின் இணைப்பு பெற கட்டட கட்டுமான நிறைவு சான்று அவசியம் என்று ஆணை பிறப்பித்தது.ஆனால் தமிழக அரசு இந்த ஆணையை சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது. இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், கட்டுமான பணி நிறைவு சான்று’ இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது […]
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி துவங்கியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த சில தினங்களுக்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைத் தடுமாறி கீழே […]
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு நாளை கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெறுகிறது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, கடந்த இரண்டு நாள்கள் முன் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி சென்றனர். அங்கு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தியை போலீசார் தடுத்தனர்.இந்த சம்பவத்தில் ராகுல் காந்தி நிலைதடுமாறி கீழே […]
உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது. நிரப்பமுடியாத அமைதி என்று பதிவிட்டுள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்திய குரல், இன்று அமைதியாகிவிட்டது. நிரப்பமுடியாத […]
அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழக கோவிட் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளியாகி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக இன்றைய செய்தி தெரிவிக்கிறது. தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 236 கொரோனா இறப்பு எண்ணிக்கை கணக்கில் […]
கிஸான் திட்டத்தில் 5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் […]
ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், கடந்த வாரத்தில் மட்டும் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது வேதனைஅளிப்பதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டுநன்னாவரம் ஊரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரு மூன்று மகள்கள். வசதி இல்லாததால் ஆன்லைன் வகுப்பிற்கு மூவருக்கும் சேர்த்து ஒரே செல்போன் வாங்கித் தந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூத்த மகள் நித்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கருத்தப்பட்டியை […]