Tag: DMKMPJegathratchagan

திமுகவை வெற்றிபெறச் செய்யத் தவறினால், தற்கொலை செய்து கொள்வேன் – ஜெகத்ரட்சகன் அதிரடி பேச்சு

புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.நாராயணசாமி முதலமைச்சராக இருந்து வரும் நிலையில், திமுக -காங்கிரஸ் இடையே கூட்டணி நிலைப்பாடு உள்ளது.ஆனால் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் -திமுக கூட்டணி இடையே உரசல் நிலவி வருகிறது. அந்த வகையில் இன்று புதுச்சேரி திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பேசுகையில்,புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி […]

DMKMPJegathratchagan 2 Min Read
Default Image