Tag: DMKMLAsmeeting

முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் எப்படி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் […]

#CMMKStalin 2 Min Read
Default Image