இன்று தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை கலைஞர் அரங்கில் இன்று ( ஜனவரி 6 ஆம் தேதி) மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்தார். மேலும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் கொறடா சக்கரபாணி தெரிவித்தார். இன்று தொடங்கவுள்ள இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் உள்ளாட்சி […]