Tag: DMKFailsTN

சௌமியா அன்புமணி கைது : “உண்மையை மூடி மறைத்து விட முடியாது”..திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழசை!

சென்னை : அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. குறிப்பாக, இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால்  அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிறகு “இன்னும் […]

#BJP 6 Min Read
Tamilisai Soundararajan mk stalin