திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார். திமுகவின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. […]
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின். திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் […]
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். திமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுக தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று காலை 10 மணி […]
திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கலாம் என அறிவிப்பு. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கைக் குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 7-ஆம் தேதி வேட்புமனு அளிக்கலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. அதன்படி, மாவட்ட செயலாளர், அவைத் தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப். 22ஆம் தேதி […]
திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை. சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் வரும் 22, 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் 76 அமைப்பு மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு திமுக தேர்தல் […]
திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கான 2ம் கட்ட தேர்தல் அட்டவணை வெளியீடு. திமுகவின் கட்சிப் பொறுப்புகளுக்கு தற்போது உள்கட்சித் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், திமுக ஒன்றிய பொறுப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ஒன்றிய பொறுப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் அட்டவணையை வெளியிட்டது திமுக தலைமை. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஜூன் 15-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது .இதனிடையே திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். எனவே திமுக பொருளாளர், […]
திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது .இதனிடையே திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது. பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். எனவே திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் […]
இன்று திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர்.இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது. பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த […]
15வது கிளை பொதுத்தேர்தலை திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காஞ்சிபுரத்தில் தொடக்கி வைத்தார். 1949-ஆம் ஆண்டு தொடங்கி உள்கட்சி அமைப்பு முதல் தலைமை கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக ,இதுவரை 14 பொதுத்தேர்தல்கள் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து வருகிறது திமுக. சட்டத்திட்டங்களின் படி ,பல கட்டங்களாக திமுக அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறுகிறது . கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, […]