Tag: DMKDeputyGeneralSecretary

#BREAKING: அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை.!

அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம் என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை. திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினமா செய்துவிட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. திமுக மீது அதிருப்தியால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், கணவர் ஜெகதீசன் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வரும் நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் […]

#DMK 5 Min Read
Default Image