எஞ்சினியரிங் மாணவர்களின் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தினாலே (அரியர்ஸ் உட்பட) பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை ஏற்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு AICTE அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். […]
கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் உடல் நிலை குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்வீட். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை பதிவிட்டார். அந்த பதிவு யாரும் எதிர்பாராத வகையில் இருந்தது.ஏனென்றால் தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக சென்னையில் இருந்தபடி அறிவித்தார். அவர் தன் பதிவில் தன் மீது அன்பு காட்டி ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி என கூறியிருந்தார். தோனியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோனியின் ஓய்வு குறித்து பல அரசியல் […]
தமிழகத்தின் நிதி நிலைமை ஐ.சி.யூ.விற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டியுள்ளார். முதல்வரின் தவறான நிதி மேலாண்மையால் ரூ.4.56 லட்சம் கோடி கடன், ரூ.25,000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றி வைத்து வேடிக்கை காட்டுகிறது அரசு. கொரோனா காலத்தில் போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வரை முதலீடுகள் வரவில்லை. நிதி நிலையை மறுவரையரை செய்ய ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்கியும் அரசு சிந்தித்து பார்க்கவில்லை. ஆர்.பி.ஐ […]
திருமாவளவனின் சகோதரி மறைவு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதி என்கிற வான்மதி ( 63) சென்னை கே.கே.நகரில் வசித்து வந்துள்ளார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விடுதலைச் […]
திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த கூட்டம் தொடங்கி உள்ளது. இந்த கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்ததார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில், கொரோனா தோற்றால் […]
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், மருத்துவ படிப்பிற்கான தகுதி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், OBC-யில் கிரீமிலேயர் பிரிவினரை கணக்கிட சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும். இதுவரையில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ள […]
தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு இம்மாத 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்பட்டதால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்களை இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று வெளிட்ட அறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது, தொடர்ந்துவரும் ‘கொரோனா ஊரடங்கு’ துயரத்தின் சோகத்தில் மூழ்கியிருக்கும் ஏழை – […]
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி இரவு 7 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர்கள் அந்த சிறுமையை பல இடங்களில் தேடிவந்தனர். இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். இதைதொடர்ந்து, நேற்று (01-ம் தேதி) வீட்டில் அருகில் இருந்த வறண்ட குளத்தில் இருந்து சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். சிறுமியின் உடல் ரத்த காயங்களுடன் கிடந்தது. இதைத்தொடர்ந்து, விசாரணையில் சிறுமிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது […]
மத்திய அரசின் “பாரத் நெட்” திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12,524 கிராமங்களுக்கு “இன்டர்நெட்” இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தநிலையில், டெண்டர் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை என கூறி மத்திய வர்த்தக அமைச்சகம் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் உயிரிழந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதில் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால், தமிழகத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியின் […]
சமூக பரவல் இல்லை என கூறி, அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு தொடங்கிய நேரத்தில் இருந்தே இது அரசியல் செய்யும் நேரம் இல்லை என திமுக புரிந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்கினோம். ஆனால், எந்த ஒரு ஆலோசனையும் கேட்காமல் தற்போது மக்களின் உயிருக்கு பாதிப்பை அரசு ஏற்படுத்தி உள்ளது. #BREAKING: அரசின் அலட்சிம்.. […]
இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் விகிதம் அதிகம் என மு.க.ஸ்டாலின் என கூறினார். தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.அப்போது, பேசிய அவர் அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த நோய் தொற்றில் 10% சென்னையில் தான் உள்ளது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2- வது மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் 10 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற நிலை […]
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (அதவாது இன்று ) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில், எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்திற்கான பொருள் குறித்து […]
அதிமுக MLA திரு.கே.பழனி அவர்கள் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 397 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள […]
எரிபொருள் விலை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் தேவையானது குறைய தொடங்கியது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையானது கடந்த சில மாதங்களாக சரிவைக் கண்டு வந்தது. ஆனால், தற்போது இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் சற்று தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த […]
இராணுவ வீரனின் தியாகத்திற்கு இணையானது ஜெ.அன்பழகனின் தியாகம் என ஸ்டாலின் உருக்கமாக பேசி உள்ளார். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். இதையடுத்து, ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்வதற்கு முன் தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு […]
இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட திமுகச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று காலை 08.05 மணிக்கு காலமானார். இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜெ.அன்பழகன் மறைவையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]
பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். #10thPublicExam குறித்து இன்று மதியம் @CMOTamilNadu தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்! முடிவில் […]