நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட். சர்வேதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4 நாள் அரசுமுறை துபாய் பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்திருந்தார். திமுகவின் ஆர்எஸ் பாரதி கூறுகையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை, சொந்த பணத்தை முதலீடு செய்ய சென்றிருப்பதாக அண்ணாமலை கூறுகிறார். முதலமைச்சரை விமர்சித்த அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் […]