நாளை நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கூட்டம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. வாட்ஸாப்பில் பரவும் போலி செய்தி.! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.! இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என முக்கிய அரசியல் கட்சி […]
திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலு பற்றிய பல்வேறு நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், 17 வயதில் கலைஞர் பேச்சை கேட்டு திமுகவில் இணைந்தவர் டி.ஆர்.பாலு. இப்போது அவருக்கு 80 வயது, எனக்கு 70 வயது இன்னும் […]
தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும்,ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதன்காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.எனவே, தமிழகத்திற்கு தினசரி வழங்கும் ஆக்சிஜன் அளவைவிட கூடுதலாக 180 டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக எம்பி டி.ஆர் பாலு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில்,மத்திய […]